தமிழ்நாடு வரலாறு | History Of Tamil Nadu PDF In Tamil

‘தமிழ்நாடு வரலாறு’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘History Of Tamil Nadu’ using the download button.

தமிழ்நாடு வரலாறு – History Of Tamil Nadu PDF Free Download

தமிழ்நாடு வரலாறு pdf

தமிழ்நாடு வரலாறு PDF

மாண்புமிகு டாக்டர்‌ நாவலர்‌ இரா. நெடுஞ்செழியன்‌ கல்வி அமைச்சர்‌, தமிழ்நாடு ஒரு நாட்டின்‌ அருமையையும்‌ பெருமையையும்‌, நாகரிக வளர்ச்சியையும்‌ பண்பாட்டு மேன்மையையும்‌, இயற்கை வனப்‌ பையும்‌ செயற்கைச்‌ செழிப்பையும்‌, அறிவுச்‌ சிறப்பினையும்‌ ஆற்றல்‌ சிறப்பினையும்‌, பொலிவையும்‌ வலிவையும்‌ அறிந்து கொள்வதற்குப்‌

பயன்புடுகிற ஒரு சிறந்த கருவி வரலாறே. யாகும்‌. தாம்‌ பிறந்த நாடு தனிச்‌ சிறப்புககாக்‌ கொண்டது, பாரோர்‌ பின்பற்றும்‌ வளர்ச்சியினை த்‌ தழுவியது, உலசோச்‌ போற்றும்‌ பண்பாட்டு உயர்வினைப்‌ பெற்றது, இயற்கை எழில்‌ மிகுந்தது, செயற்கை வளம்‌ செறிந்தது, அறிவுத்திறன்‌ மிக்கது, ஆற்றல்‌ திறன்‌ கொண்டது என்று

அறியும்போது நாட்டுப்‌ பற்றுக்‌ கொண்ட ஒவ்வொருவருக்கும்‌ அது தனிப்பெரு மகிழ்‌ வை அளிக்கும்‌ என்பது கண்கூடு. அப்படிப்பட்ட பெருமகிழ்வை அளிக்கத்தக்க ஆற்றல்‌ படைத்தது சிறப்புறத்‌ தொகுக்‌ சுப்பட்ட தாட்டு வரலாறேயாகும்‌. நம்‌ தாய்த்திரு நாடான தமிழ்நாட்டின்‌ அருமை பெருமை க விரிவாகவும்‌ விளக்கமாகவும்‌,

தெளிவாகவும்‌ திட்பமாக வும்‌ எடுத்துரைக்கவல்ல வரலாற்று நூல்‌ ஒன்று இதுகாறும்‌ தோன்றப்பெறாமல்‌ இருந்துவந்தது ஒரு பெருங்குறையேயாகும்‌. துமிழ்தாட்டைப்பற்றிச்‌ சிலசில செய்திகளைத்‌ துண்டு துண்டாகக்‌ கூறும்‌ சிறுசிறு வரலாற்று நால்கள்‌ அவ்வப்போது வெளிவந்தனவே அல்லாமல்‌, தமிழ்நாட்டின்‌ முழு வரலாற்றை, தொடர்பான வரலாற்றைத்‌ தொகுத்துக்‌ கூறும்‌ ஒரே வரலாற்று நூல்‌ வெளியிடப்பெறவில்லை.

தமிழ்தாட்டுக்கும்‌, தமிழ்‌ மக்களுக்கும்‌, தமிழ்‌ மொழிச்கும்‌ பெருமை தரும்‌ பகழ்மிக்க வரலாறுகள்‌ பலப்‌ பலவாக இருந்தும்‌, அவையெல்லாம்‌ நூல்‌ வடிவில்‌ வெளிவராத குறையை நீக்க, தமிழ்‌ வளர்ச்சி மன்றத்தின்‌ தலைவராக விளங்கும்‌ மாண்புமிகு டாக்டர்‌ கலைஞர்‌ கருணாநிதி அவர்களும்‌,

அம்‌ மன்றத்தின்‌ துணைத்‌ தலைவராக இருக்கும்‌ நானும்‌ தமிழ்நாட்டு வரலாற்றினை விரிவான முறையில்‌, தமிழ்‌ வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின்‌ மூலமாக வெளியிட வேண்டும்‌ என்று விரும்பினோம்‌. அந்த விருப்பத்தை மன்றத்‌ தீர்மானத்தின்மூலம்‌ செயல்‌ படுத்த முனைந்தோம்‌.

அதன்‌ விசாவாகத்தான்‌, டாக்டர்‌ மு. வரதராசனார்‌ அவர்களைத்‌ தலைவராகவும்‌ எட்டு அறிஞர்களை உறுப்பினர்சகளாகவும்‌ கொண்ட :* தமிழ்நாட்டு வரலாற்றுக்‌ குழு ” ஒன்று அமைந்தது. தமிழ்நாட்டு வரலாற்றினை ஆறு தொகுப்புகளாக்‌ வெளி யிடவேண்டும்‌ என்று குழுவினர்‌ செய்த முடிவிற்கிணங்க, முதல்‌ தொகுப்பான :* தமிழ்நாட்டு வரலாறு–தொல்பழங்காலம்‌.””

என்னும்‌ இந்நூல்‌ வெளிவந்துள்ளது. :இந்நூலைச்‌ சிறப்பாகக்‌ கொண்டுவர முயற்சியினை மேமேற்கொண்ட தமிழ்நாட்டு வரலாற்றுக்‌ குழுவினரையும்‌, சிறந்த ஆராய்ச்சிக்‌ கட்டுரைககா£ வழங்கியுள்ள அறிஞர்‌ பெருமக்களையும்‌, இந்நூலை வெளியிடும்‌ பணியில்‌ ஈடுபட்ட தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையினரையும்‌ நரன்‌ மிகவும்‌ பாராட்டுகிறேன்‌

Language Tamil
No. of Pages420
PDF Size40 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Fireworks PDF In Tamil

Description Of Naladiyar Songs PDF In Tamil

Tamil Vidu Dutu PDF In Tamil

Source Mantras PDF In Tamil

தமிழ்நாடு வரலாறு – History Of Tamil Nadu PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!