தமிழ் விடு தூது | Tamil Vidu Dutu PDF In Tamil

‘தமிழ் விடு தூது’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Tamil Vidu Dutu’ using the download button.

தமிழ் விடு தூது – Tamil Vidu Dutu PDF Free Download

தமிழ் விடு தூது

தமிழ் விடு தூது PDF

செந்தமிழ்மொழியின் கண்ணுள்ள சிற்றிலக்கிய நூல் களுள் தூது என்பதும் ஒன்று. இது ஒரு தலைவன்மேற் காதல் கொண்ட தலைவி தன் காதல் கோயின் துபாத்தைக் காதலனுக்கு எடுத்துக் கூறி “மாலை வாங்கி வா” “தூது சொல்லி வா’ என்று நடயர்திணைப் பொருள்களைபேணும் அஃறிணைப் பொருள்கண்யேனும் விடுத்ததாகப் பொரு ளமைத்துப் புலவர்களாற் பாடப்படுவதொன்றாம்.

காதல் னும் காதலிக்குத் தூது விடுப்பதும் உண்டு எனினும் காதலி விடுத்த தூது நூல்களே பெரும்பாலும் காணப்படு கின்றன. ‘விறவிகிடு தூது’ என்பதே ஆடவன் விடுத்த தூது நூலாகத் தோன்றுகிறது. அதுவும் காதற் பொருள் கூறது புலவன் தான் பரத்தையருடன் கூடிக் கேடடைந்த செய்தியை விறவிபாற் கூறி மனவியின் ஊடல் நீக்குமாறு விடுத்ததாகப் பொருளமைந்துள்ளது. இதுபோல ஆடவன் விடுத்த தூதுப் பொருள் அமைந்த ன் காண்பதரிது. மங்கையர் தம் காதல் கூறி விடுத்த பொருளமைந்த நூல்களே எங்கணும் காணப்படுவனவாம்.

தூதின் இலக்கணம் ன் தூது நூல் பாடுவதற்கு இலக்கணம் “பயிறருங் கலி வெண் பாவினாலே, உயர்திணைப் பொருளையு மறிலைாப் பொருளையுஞ், சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப், பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” என்ற (இலக் வி.874) நூற்பாவாலும் உரையாலும் அறியலாம். உயர் திணைப் பொருள்களிற் பாங்கி யொருத்தியே தூது பகர்தற்குத் தக்கவன் எனக் கூறியிருப்பினும் “பாங்கி விடு தூதும் என்ற நூல் ஒன்றுங்கூடக் காண்கிலம். அஃ றினைப்பொருள்களை விடுத்த தூது நூல்களே மிகுந்துள்ளன. ‘இரத்தினச் சுருக்கம்’ என்ற நூலிற் காதவர்க்குத் தூது

இடனின்று பண விடுக்கும் பொருள்களாக வகுத்துரைத்த பொருள்கள் “இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை, பயம்பெறுமே கம்பூவை பாங்கி ஈயந்த குயில், பேதைநெஞ்சந் தென்றல் பிரமாமீ சைத்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” இவை எனினும் பிற்காலத்தார் அவற்றையே தூதுக்குரிய பொருள்களாகக் கொண்டனர்.

எனக் கூறுவதற்கும் வசைவிடு தூது, நெல்விடு தூது, விடு தூது, மான்விடு தூது, துகில்விடு தூது போன்ற நூல் கன் பல காண்கின்றோம். புகையிலைவிடு தூதும் அச்சிட்டு டாக்டர் உ. வே. சா. அவர்கள் குறிப்புரை வரைந்துள்ள னர். அறிவாற்றல் சான்ற புஸவர்கள் தம் மனத்தெழுந்த ஆர்வத்தால் ஒரு தலைவனைச் சிறப்பிப்பதற்கும் தாம் விழைந்த பொருளைப் புகழ்வதற்கும் எடுத்துக் கொண்ட இலக்கியமாகவே அது நூல் தோன்றுகிறது.

காவியம், புராணம், கலம்பகம், அந்தாதி இவை பொன்ற இலக்கியங் சளின் இடையே தூதுப் பொருளமைந்துள்ளமையும் அறியலாம். சிந்தாமணியிற் குணமாலை என்பவள் சீவகன் பாற் கினியைத் துது விடுத்த பொருைைமந்துள்ளது. பெருங்கதையிறும் வாசவத்தினத பிரிவாற்றாமையால் வருந்தி மான் முதலிய அஃறிணைப் பொருள்க விளித்துத் தூதூ கூறி வருமா றுரைத்த பொருட் பகுதியும் உள்ளது காண்சு.

கலம்பகத்தில் தூது மஞ்சுகா ரங்களைப்போன் மாரண்பூ மாரிபெய்ய விஞ்சியது பேராசை வெள்ளங்காண்-டஞ்சம் வழுத்தீர் மதிச் சென்கண் மாலலங்கா ற்கு வழுத்திர் மதிச்செங்கண் மால்’ என மேகத்தை விடுத்ததாகப் பொருளமைந்த கவி கலம் பசுத்தில் வந்தது காண்க, கலம்பக நூளின் உறுப்புக்களில் மோவிடு தூதும் ஒன்றாகும். ஆதலின் தூதுப் பொரு ளமைந்த கவி அர் தூலிடை பமைந்தே விருக்கும் என அறிக.

தூது வந்துள்ள நூல்கள் தேவாமம், திருவாய்மொழி, திருவாசகம் போன்ற தூதிப் பாடல்களிலும் சிற்றின்பப் பகுதியமைந்து அது விடுக்கும் பொருளும் அமைந்துள்ளமை யறியலாம். “வண்டாங்கப் புனற்பொன்னி மதுமாந்திப் பெடை யினொடும், ஒண்டாற்ள விசைபாடு மனியரசே பொனிர் திங்கட் டுண்டாங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத் துறையும்,பண்டாங்கர்க் கென்ளிலைமை பரிந்தொருகாற் பகராயே” என வண்டினை வோக்கிக் கூறிய பொருளமைந்தி பாடல் காண்க. இது போன்ற பல பாடல்கள் உள்ளன.

அவற்றுள், தூது அகப் பொருட் பகுதியன்று. புறத் திணைத்துறையாம். தெய்வத்தைப் பாட்டுடைத் தலைவனாகச் கொண்ட நூஎஸ், கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் கயந்த பக்கத்தின் பாற்படும். மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல், மானிடர் மாட்டு மானிடப் பெண்டிர் நியந்த பக்கத்தின் பாற்படும்.

தமிழ் விடுதூது மதுரைச் சொக்களதர் தமிழ் விடுதுது என்பது மதுரையிற் கோயில் கொண்டு வீற்றிருக்கும் சொக்கநாதர் என்ற தெய்வத்தின் மேற் காதல் கொண்ட காரிகை பொருத்தி, தன் காதல்கோயைக் கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூது விடுத்த பொருளமைந்தது.

ஆசிரியர் பெயர் காலம் அறியப்படா நூல் இது. நூலின் சொற் சிலையும் பொருட் சுவையும் ஆசிரியர் புலமைத் திறத்தை விளக்குகின்றன. இந்நூலின் அமைப்பை ஆயர்தால் செந்தமிழ்ப்பற்றுடையவர்; பாந்த தமிழ்நூற் பயிற்சியும் கேள்வியும் உடையவர்; சிவபெருமானிடத்தும் அவமை யாரிடத்தும் பேரன்பு வாய்ந்தவர்; திருவிளையாடல்களில் ஈடுபட்டுச் சிந்தையுருகி நின்றவர்; சைவப் பற்றே தனிப் பற்றெனக் கொண்டவர்; வடமொழி நூல்களும் பயின்றவர். “தாமின் புதுவ இலகின் புறக்கண்டு, காமுறுவர் கற்றறிந் தார்’ என்ற குறட்பொருட் கேற்ப வாழ்வு

நடத்தியவர் என அவர் பண்புஞ் செயலும் புலப்படும். சைவப் பற்றும் தமிழ்ப் பற்றுமே இந்நூல் பாடுவதற்குக் காரணமாய் உள்னத்துன் நின்றன வெனக் கொள்ளலாம். இந் நூலாசிரியர், சொக்கநாதர்பாற் காதல் கொண்ட தலைவியாகவும், தமிழ் மொழிப் பாங்கியின் தலைவியாகவும் காட்சியளிக்கின்றார்.

ஆசிரியர் தலைவியாகவே அமைந்து கூறுமாறு காண்க, தமிழே தேவர், மூவர், பாவலர் என்பது இந்நூலின் முதல் நான்கு சுண்ணிகளில் சோமசந் தார் தடா தகைப்பிராட்டியார், கணபதி, முருகவேன் ஆகிய கால்வரையும் பின்னுள்ள நான்கு கண்ணிகளில் (5-8) ஞானசம்பந்தர் முதலிய கால்வரையும், அவர்க்குப்பின் அகத்தியர் தொல்காப்பியர் முதலிய தமிழ்நூல் இயற்றிய பாவலர் பலரையும் (9 – 15) எடுத்துரைத்து “எல்லாரும் நியா யிருந்தமையால்” எனத் தமிழ்வடிவமாகவே சுந்தரர் முதலிய தேவரும் முனிவரும் பாவலரும் இருக்கின்றார் எனக் காட்டுகின்றார்.

பின் ” என்னடிகளே ” என்று தமிழை வினித்து முன்னினைப் படுத்துகின்றார். னலே! பாவே! கேைய! செந்தமிழே! செய்யுனே ! என்று போற்றுகின்றார் (17 -18), தமிழின் பிறப்பும் வளர்ச்சியும் ஒருகுலத்திலும் பிறவாமலும் இறவாமறும் உயிர்க்குபிராய் நின்றாய் எனத் தமிழி னியற்கையைப் புலப்படுத்தும் பகுதி போற்றத்தக்கது (19).

எழுத்துக்கள் பிறக்குமுறையை மக்கள் பிறக்குமுறைபோல வளிதரித்து, கருப்பமாய், வண்ணத்துருவாய், நனிபிறந்தாய் என வருத் திருப்பது தமிழ் இலக்கண துட்பத்தை எடுத்துரைத்ததாம் (20 – 22). ஈாாறெனும் பருவஞ் செய்து, தொட்டிற் கிடத்தித், தாஸாட்டி, மஞ்சட்குளிப்பாட்டி; மையிட்டு, முப்பாலும் புகட்ட வளர்ந்தாய் என்று தமிழ் மொழியைப் பண்டைக்காலம் எட்டில் வரைவதையும் கணக்காயர் சிறார்க்குச் கற்பித்துக் கல்வி வளர்ப்பதையும் கண்டு

Language Tamil
No. of Pages109
PDF Size43.2 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Andal Thiruppavai PDF In Tamil

Star Matching PDF In Tamil

Tamil Mantras PDF

Fireworks PDF In Tamil

Description Of Naladiyar Songs PDF In Tamil

தமிழ் விடு தூது – Tamil Vidu Dutu PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!