நட்சத்திர பொருத்தம் | Star Matching PDF In Tamil

‘நட்சத்திர பொருத்தம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Star Matching’ using the download button.

நட்சத்திர பொருத்தம் – Star Matching PDF Free Download

நட்சத்திர பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் PDF

நட்சத்திர பொருத்தம்

அசுவினி நட்சத்திரத்தின்‌ பலன்கள்‌

செய்யவினை தெரிந்து செய்வன்‌ செய்யவே யார்க்கு நல்லன்‌ பையறு மணியும்‌ பொன்று மகிழ்ச்சியா யணிய வல்லன்‌ பொய்யுரை யென்றுஞ்‌ சொல்லான்‌ புகழ்பெற வாழ வல்லன்‌ ஐயமிட்‌ டண்ண னல்லன்‌ னசுவினி நாளி னானே. அசுவினி நட்சத்திரத்தில்‌ பிறந்த குழந்தைகளுக்கு சூ-சே- சோ-லாஎன்று முதல்‌ ம தொடங்கும்படி பெயர்‌ வைக்கலாம்‌.

மேஷ ராசியின்‌ பலன்‌

வடவரை யாய வல்லன்‌ வஞ்சக மனத்த னாகும்‌ மடமொடுூ கெடுதி சொல்வன்‌ நெளவிய மிகவு முண்டாம்‌ வடமொடூ மணியும்‌ பூவு மகிழ்ச்சியா யணிய வல்ல னிடரது புரிய வல்ல னினியதோர்‌ மேடத்‌ தானே.

இப்பனை: அசுவினி-பரணி-கார்த்திகை நாலுங்‌ கொண்டது. மேஷமாதலால்‌ அவ்வொன்பது பாதத்திற்குங்‌ கொள்க.

அதிதேவதை முதலியவைகள்‌

இந்நாளினுக்குத்‌ தெய்வம்‌ விக்கினேஸ்வரன்‌. யோகினி-மஹேஸ்வரி, ஜாதி-பிராமணன்‌, பூதம்‌-பிரிதிவு, யோனி-அண்குதிரை, கணம்‌-தெய்வம்‌, விருட்சம்‌-எட்டி, பட்சி-இராஜாளி, பாதத்தில்‌-கயிறு, இந்த நட்சத்திரம்‌ குதிரைத்தலை போன்றிருக்கும்‌. இத்நாளினுக்கு 15 நாளிகைக்குமேல்‌ 4 நாழிகை விடயம்‌, சித்திரை மாதம்‌ சூனியம்‌.

இந்நாளில்‌ விதையெடுக்க தெளிக்க, மனைகோல, விவாகஞ்செய்ய, பொன்‌ பூஷண தானம்‌ பண்ண, வாழை வைக்க, தெய்வ பூசை செய்ய, கோடியுடுக்க இவை முதலான சகல காரியத்துக்கும்‌ நன்று. இந்நாளில்‌ பிரதேசம்‌ போகலாகாது, போக நேரிட்டால்‌ பாலுஞ்‌ சோறும்‌ புசித்துப்‌ போகவும்‌. இந்நாளில்‌ வருஷம்‌ பிறக்கும்‌.

அகந்தாழும்‌, வியாதி தோன்றில்‌ பத்து நாளில்‌ விடும்‌. விடாதபோது பரிகாரம்‌; நெய்யாலே ஓமஞ்செய்து அரசங்கொழுந்தும்‌, கருப்பஞ்‌ சாறும்‌ கலந்து நீர்க்கரையில்‌ விட்டு விருட்சத்தடியில்‌ வியாதிகட்குரிய உச்சாடனம்‌ செபித்துச்‌ சமுத்தால்‌ ஓமம்‌ பண்ணவும்‌.

இந்நாளிற்‌. பிறந்தவன்‌ இலட்சணமுூடையவன்‌, முன்கோபி, வித்தையுடையவன்‌, பெருமையுடையவன்‌, மூக்கு உயர்ந்திருக்கும்‌, சீமானாயிருப்பான்‌, தாம்பூலப்‌ பிரியன்‌, பாட்டு£கூத்து பூசை விருப்பமுடையவன்‌, அலங்காரமுடையவன்‌, பிரியபக்தியுடையவன்‌, புளிக்கறி சுகாதிகளில்‌ விருப்பமுடையவன்‌, ஸ்திரீகட்கன்பன்‌, பசி பொறான்‌, மனிதர்‌ பிரியமுடையவன்‌, மார்பு, நெற்றி உயர்ந்திருக்கும்‌. உத்தம குணத்தான்‌, முன்புறங்களிலும்‌ பாதத்திலும்‌ முகத்திலும்‌ மருவுண்டு.

அசுவினி முதற்கால்‌ மேஷச்‌ எசவ்வாயின்‌ பலன்‌

குருகிய புருவ மெய்யன்‌ குறளைசேர்‌ குதலை வாயன்‌ மருகிய மனத்தன்‌ பெண்மேல்‌ வன்பொருள்‌ சார னில்லான்‌ மருகிய கொடுமை செய்வான்‌ முதுகிலே சுழியு முண்டாம்‌ சிரிதரு கூந்தல்‌ பேணுக்‌ சேயினங்‌ கிசத்தி னானே. இதற்குக்‌ காலச்சக்கரம்‌: மேஷச்‌ செவ்வாய்‌-7, ரிஷப வெள்ளி-16, மிதுன புதன்‌-9, கடக சந்திரன்‌-27, சிங்காதித்தன்‌-5, கன்னி புதன்‌-10, துலாம்‌ வெள்ளி-16, விருச்சிக செவ்வாய்‌-7, கனுசு வியாழம்‌-10 ஆக வயது 100.

இரண்டாங்கால்‌ ரிஷப வள்ளியின்‌ பலன்‌

தெள்ளிய தீயாகி நல்லன்‌ சேயிழை யாரைப்‌ பேணு மொள்ளிய கண்ணில்‌ வேளா ஸுட்பொருள்‌ சார நில்லான்‌ பள்ளியிற்‌ பலவுங்‌ கற்கும்‌ பாக்கிய முடைய னாகும்‌ வெள்ளியங்‌ கீசத்தில்‌ வந்த விருப்புடைக்‌ கருத்தி னானே.

இதற்குக்‌ காலச்சக்கரம்‌: மகரசனி-4, கும்பசனி-4, மீன வியாழன்‌-10, விருச்சிகச்‌ செவ்வாய்‌-7, துலாம்‌ வெள்ளி-16, கன்னி புதன்‌-8, சிங்காஇக்கன்‌-9, கடக சந்திரன்‌-21, மிதுன புதன்‌-9 ஆக வயது 85.

மூன்றாங்கால்‌ மிதுன புதன்‌ பலன்‌

மேதைய னழகன்‌ சால வேந்தரால்‌ விருப்ப முண்டோன்‌ மாதுமா லுருவ மாகு மனம்பொறுக்‌ கரிய வாண்ணான்‌ றாதுபேர்‌ குழலா டன்மேற்‌ றன்பொருட்‌ சார நில்லான்‌ மீதுறை வலக்கை வேலான்‌ மிதுனவங்்‌ கிசத்தி னானே. இதற்குக்‌ காலச்சக்கரம்‌: மிதுன புதன்‌-9, ரிஷப வெள்ளி-16, மேஷ செவ்வாய்‌-7, துலாம்‌ வெள்ளி-76, கன்னி புதன்‌-9, சிங்காதித்தன்‌-5 கடக சந்திரன்‌-21 ஆக வயது 8.3.

நான்காம்‌ கால்‌ கடக சந்திரன்‌ பலன்‌

ததலையது தடிய னாகுந்‌ தன்மனம்‌ பெரியோ னாகும்‌ மலைதரும்‌ வல்ல பத்தன்‌ வடிவுடன்‌ சிறந்த மேனி கலைபல நன்றாய்க்‌ கற்குங்‌ கடிமதீ காளை யாகும்‌ மலையென வளர்த்த தோளான்‌ மதியினங்‌ கிசத்தி னானே. இதற்குக்‌ காலச்சக்கரம்‌: கடக சந்திரன்‌-21, சிங்கா இத்தன்‌-5, கன்னி புதன்‌-9, துலாம்‌ வெள்ளி-16, விருச்சிகச்‌ செவ்வாய்‌-7, தனுசு வியாழம்‌-10, மகர சனி-கும்பசனி-4, மீன வியாழம்‌-10 ஆக வயது-86.

இனி மகாதிசை : கேது-7, சுக்கிரன்‌-20, சூரியன்‌-9, சந்திரன்‌-10, செவ்வாய்‌-7, ராகு-18, இராஜா-16, சனி-19, புதன்‌-177 ஆக வயது 126, கேதுவின்‌ திசையால்‌ கண்டம்‌ அன்றியும்‌-5ல்‌ வெதுப்பால்‌, சீல்‌ சிலந்தியால்‌ வயிற்று நோயால்‌, 13ல்‌ கண்ணோய்‌, 16ல்‌ வயிற்று நீரால்‌, 21ல்‌ விஷத்தால்‌, 37ல்‌ ஸ்திரீகளால்‌, 40ல்‌ நாற்கால்‌ மிருகத்தால்‌, மருந்திடு கருவியால்‌, 42ல்‌ இராஜாவால்‌, “70ல்‌ சத்துருக்‌ களால்‌, 83ல்‌ வெதுப்பால்‌, வயிற்றுக்கடுப்பால்‌, 86ல்‌ மூல வியாதியால்‌ கண்டம்‌.

95ல்‌ வயது புகுந்து சித்திரை மாதம்‌ பூர்வபட்சம்‌ திரையோத? செவ்வாய்க்கிழமை உரோகணி நாளுதித்து 7 நாழிகையில்‌ நாற்கால்‌ மிருகத்தால்‌ மரணம்‌. இவனுக்கு : ஆஇத்தன்‌ உதயமாகில்‌ சீமானாவான்‌, சந்திரனுதயமாகில்‌ அமுதவாக்குடையவன்‌, தனவா னாவான்‌.

செவ்வாய்‌ உதயமாகில்‌ அழகும்‌, செம்மையும வெகு வித்தையும்‌ பண்டிதனும்‌ பிரபுமாவான்‌. புதன்‌ உதயமாகில்‌ கல்வியுடையவன்‌. வியாழமுதய மாகில்‌ மந்திரியாவான்‌. வெள்ளி உதயமாகில்‌ தரித்திரன்‌. இந்த நட்சத்திரம்‌ கடக சந்திரனில்‌ 4 நாழிகை செல்லும்‌. அசுவினி நட்சத்திரத்தின்‌ பலன்‌ முற்றும்‌.

தானங்கள்‌ விரும்பி செய்யுந்‌ தந்தைதாய்‌ மிகவும்‌ பேணும்‌ மானமது ஞானமும்‌ விரும்பி கற்குநற்றமிழ்‌ விரும்பிக்‌ கேட்கு மானமது டையோ ஸாகும்‌ வருநீதி பொருந்தி வாழும்‌ போசனச்‌ செல்வ முண்டாம்‌ புகழ்‌பபரு பரணி யானே. பரணி நட்சத்திரத்தில்‌ பிறந்த குழந்தைகளுக்கு லி-லூ-லே-லோ என்ற முதல்‌ எழுக்காகக்‌ கொண்டு பெயா்‌ வைக்கலாம்‌.

 இந்நாளினுக்குத்‌ தெய்வம்‌ ஆதித்தன்‌, பூதம்‌-பிருஇவி, ஜாதி-க்ஷத்திரியன்‌, கோத்திரம்‌-விஸ்வாமித்தரன்‌, யோனி- யானை. பட்சி-காகம்‌, விருட்சம்‌-நெல்லி, கணம்‌- மனுஷன்‌ முழங்காலில்‌ கயிறு. இந்தாளிற்‌ பிறந்தவன்‌ போகனாயிருப்பான்‌.

முன்கோபி, வித்தைக்கு நல்லவன்‌, வழிபாடுடையவன்‌, அழகன்‌. மூக்கு உயர்ந்திருக்கும்‌. இந்நாளில்‌ பெண்துரளில்‌ பெறுவான்‌. வருஷம்‌ பிறக்கில்‌ அகந்தாமும்‌.

இந்நாளினுக்கு 20 நாழிகைக்கு மேல்‌ 4 நாழிகை விடம்‌, வெதுப்பு தகோன்றில்‌ 5 நாளில்‌ தத்து, இதற்குப்‌ பிழைத்தால்‌ 45 நாளில்‌ மரணம்‌. கர்க்கடகம்‌ தனுசுக்குப்‌ புதுநெல்‌ கொண்டு அகம்புகுவது நன்று.

முதற்கால்‌ சிங்காதித்தன்‌ பலன்‌ நாளுமே செல்வ மாவா னயபய மெண்ணிச்‌ செய்வன்‌ மாளிகை மனையில்‌ வாழ்வன்‌ மன்னரான்‌ மகிழ்ச்சி யுண்டாம்‌ வாளிசேர்‌ கன்னி யன்பன்‌ வலக்கையின்‌ மருவு முண்டாம்‌ காளிசேர்‌ வமிச னாகுங்‌ கதீரவன்‌ காலி னானே.

இதற்குக்‌ காலச்சக்கரம்‌: விருச்சிகம்‌ செவ்வாய்‌-10, துலாம்‌ வெள்ளி-16, கன்னி புதன்‌-9, கடக சந்திரன்‌-21, இங்காதித்தன்‌-5, மிதுன புதன்‌-9, ரிஷப வெள்ளி-16, மேஷசெவ்வாய்‌-7, மிதுன வியாழன்‌-10 ஆக வயது 100.

 இரண்டாங்கால்‌ கன்னி புதன்‌ பலன்‌ மந்திர மறைகள்‌ கற்கு மரகதாற்‌ பலனு முண்டாஞ்‌ சுந்தரப்‌ பலன்க டோன்றுந்‌ தோளிலே மறுவு முண்டா மந்தரப்‌ பொய்கள்‌ சொல்லு மரும்பொரு ணெருங்கி வாழும்‌ புந்தியிற்‌ எபரிய னாகும்‌ புதனினங்‌ கீசத்தீ னானே. இதற்குக்‌ காலச்சக்கரம்‌: கும்பசனி-4, மகரசனி-4, தனுசு வியாழம்‌-10, மேவு செவ்வாய்‌-7, ரிஷப வெள்ளி-16, க்ன்னி புதன்‌-6 ஆக வயது 83.

 நாலாங்கால்‌ விருச்சிகச்‌ எசவ்வாயின்‌ பலன்‌ பட்டய மணிந்த தோளான்‌ படைக்கெலாந்‌ தலைவ னாகும்‌ வைட்டெனப்‌ பேச வல்லன்‌ வெகுளிமுன்‌ னுடைய னாகுஞ்‌ சிட்டரைச்‌ சேர்ந்து வாழ்வான்‌ சிறுகுழி யாள னாகுந்‌ தீட்டெனக்‌ கருமஞ்‌ செய்வான்‌ சேயினங்‌ கிசத்தி னானே.

இதற்குக்‌ காலச்சக்கரம்‌: கடகசந்திரன்‌-21, சங்கா தித்தன்‌-5, மிதுனபுதன்‌-9, ரிஷபவெள்ளி-16, மேஷச்‌ செவ்வாய்‌-4, மீன வியாழம்‌-10, கும்பசனி-4, மகரசனி-4, தனுசு வியாழம்‌-10 ஆக வயது 86. இனிமகாதிசை :சுக்கிரன்‌-20, சூரியன்‌-9, சந்தரன்‌-10, இராகு-78, குரு-16, சனி-19, புதன்‌-12, கேது-2 ஆக வயது 120.

இந்தாளில்‌ பிறந்தவன்‌ எத்தனாயிருப்பான்‌, செளந்தர்யன்‌, உடலுத்திருக்கும்‌, பலபுத்தியுடை யவன்‌. கடுநடையுடையான்‌, மேல்‌ வாய்‌ சிவந்திருக்கும்‌, சந்திர பலமுடையவன்‌, பொய்‌ சொல்லான்‌. அகாரமுடையவன்‌, இடது புறத்திலே மறுவுண்டு. நித்திரை பிடியான்‌, பாக்கு வெற்றிலைப்பிரியன்‌, அற்பன்‌, கபடுடையவன்‌, ஸ்திரீ களுக்கு நல்லவன்‌, முன்னாசையுடையான்‌, சுகந்தன்‌. இவன்‌ பிறந்தாண்டில்‌ கண்டம்‌.

7ல்‌ சுரத்தால்‌, 15ல்‌ உதிர வியாதியால்‌, 22ல்‌ மருந்திடுதலால்‌, 25ல்‌ யானையால்‌, அல்லது மிருகத்தால்‌, 27ல்‌ வயிற்று நோயால்‌, 30ல்‌ ஸ்திரீ களால்‌, 34ல்‌ சத்துருவால்‌, 44ல்‌ விஷத்தால்‌, 50ல்‌ மகோத ரத்தால்‌, 53ல்‌ வயிற்றுக்கடுப்பால்‌, 59ல்‌ மூல வியாதியால்‌, 64ல்‌ விலக்காவெக்கையால்‌.

இவை கடந்தால்‌ 86ஆவது வயது சென்ற சித்திரை மாதம்‌, அமரபட்சம்‌ திரிதிகை திங்கட்கிழமை பரணி நட்சத்திரம்‌ அஸ்தமித்து 3 நாழிகையில்‌ வெதுப்பு தோன்றில்‌ மரணம்‌.

 இவை கடந்தால்‌ 86 வயது சென்று பூர்வபட்சம்‌ சனிக்கிமமை ஏகாத கேட்டை நட்சத்திரம்‌ உதித்து 2 நாழிகைக்குள்‌ மரணம்‌. இவனுக்கு சூரியனுதயமாகில்‌ அழகுடையவன்‌ களாவான்‌. சந்திரனுதயமாகில்‌ இராஜபுருஷன்‌ தனவான்‌.

செவ்வாயுதயமாகில்‌ கோளன்‌, புகனுதயமாகில்‌ சேனாபதி, குரு உதயமாகில்‌ இராஜா, வெள்ளியுதய மாகில்‌ மந்திரி. சனி உதயமாகில்‌ மந்தன்‌, குருடனு மாவான்‌. இராகு உதயமாகில்‌ தடவன்‌ விஷகாரியு மாவான்‌. இந்நாளில்‌ படர்பயிரிடலாம்‌.

Author
Language Tamil
No. of Pages156
PDF Size40.6 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Seerapuranam Song Description PDF In Tamil

Seerapuranam Song Description PDF In Tamil

நட்சத்திர பொருத்தம் – Star Matching PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!