லலிதா சஹஸ்ரநாமம் | Lalitha Sahasranaman PDF In Tamil

லலிதா சஹஸ்ரநாமம் – Lalitha Sahasranaman Tamil Book PDF Free Download

Lalitha Sahasranaman Stotram Tamil Lyrics With Meaning

அச்வானன மஹாபுத்தே ஸர்வ-சாஸ்த்ர-விசாரத |

கதிதம் லலிதா-தேவ்யாச்-சரிதம் பரமாத்புதம்|| 1

பூர்வம் ப்ராதுர்ப்பவோ மாதுஸ்-தத: பட்டாபிஷேசனம் |

பண்டாஸுரவதச்சைவ விஸ்தரேண த்வயோதித:|| 2

வர்ணிதம் ஸ்ரீபுரஞ்சாபி மஹாவிபவ-விஸ்தரம் |

ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷர்யா மஹிமா வர்ணிதஸ்-ததா || 3

Meaning

  1. அகஸ்திய மஹரிஷி-ஸ்ரீவித்யா உபாஸகர்களுள் முக்கிய மானவர். ஸ்ரீஹயக்ரீவரிடமிருந்து உபதேசம் பெற்றவர்.
  2. ஸ்ரீஹயக்ரீவர் (அச்வானனர்) மஹாவிஷ்ணுவின் அவதாரம்.ஒ. ‘ஜ்ஞானானந்தமயம் தேவம் நிர்மல-ஸ்படிகாக்ருதிம் | ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ-முபாஸ்மஹே ||
  3. லலிதா – ‘ லோகா-னதித்ய லலதே லலிதா தேன சோச்யதே’ பத்மபுராணம்.

ஷோடாந்யாஸாதயோ ந்யாஸா ந்யாஸகண்டே ஸமீரிதா:

அந்தர்-யாக-க்ரமச்சைவ பஹிர்-யாக-க்ரமஸ்-ததா ||4

மஹா-யாக-க்ரமச்சைவ பூஜாகண்டே ப்ரகீர்த்தித:

புர்ச்சரணகண்டே து ஜபலக்ஷண-மீரிதம் ||5

ஹோமகண்டே த்வயா ப்ரோக்தோ ஹோமத்ரவ்ய விதிக்ரம: 1

சக்ரராஜஸ்ய வித்யாயா: ஸ்ரீதேவ்யா தேசிகாத்மனோ: ||6

ரஹஸ்ய-கண்டே தாதாத்ம்யம் பரஸ்பர-முதீரிதம் I

ஸ்தோத்ர-கண்டே பஹுவிதா: ஸ்துதய: பரிகீர்த்திதா: || 7 |

மந்த்ரிணீ-தண்டினீ-தேவ்யோ: ப்ரோக்தே நாமஸஹஸ்ரகே

ந து ஸ்ரீலலிதா-தேவ்யா: ப்ரோக்தம் நாம்-ஸஹஸ்ரகம் || 8 ||

Meaning:

ஷோடாந்யா ஸ : ஷோடாந்யாஸம் இருவகைத்து ; 51 கணேசர், 9 கிரகங்கள், 27 நக்ஷத்ரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீடங்கள் ஆகிய உறுப்புக்களைக்கொண்டது லகுஷோடாந்யாஸம். ப்ரபஞ்சம், புவனம், மூர்த்தி, மந்த்ரம், தேவதை, மாத்ருகை ஆகிய ஆறு உறுப்புக்களைக் கொண்டது மஹா ஷோடாந்யாஸம்.

Author
Language Tamil
No. of Pages245
PDF Size154 MB
CategoryReligious

லலிதா சஹஸ்ரநாமம் – Lalitha Sahasranaman Tamil Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *