சித்தர்கள் மந்திரம் | Siddhas Are Mantras PDF In Tamil

‘சித்தர்கள் மந்திரம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Siddhas Are Mantras’ using the download button.

சித்தர்கள் மந்திரம் – Siddhas Are Mantras PDF Free Download

சித்தர்கள் மந்திரம் pdf

சித்தர்கள் மந்திரம் PDF

உலகில்‌ மானுடராய்ப்‌ பிறந்‌ Bie ap ற்பிறவியில்‌ செய்த நற்பயனாலும்‌, பிறப்பின்‌ உண்மை நிலை அலிதலாலும்‌, முயற்சியா லும்‌, ஞான Guns இத்து ஆகியவற்றில்‌ சிறந்த ரந்த சான்றோர்கள்‌ பலராவர்‌. அவர்‌ ௪ளுள்‌, தமிழகத்தில்‌ நிலவிய சித்தர்கள்‌ பலரா யி னும்‌, பதினெண்‌ சித்தர்களே வழக்கில்‌ கூறப்பெற்றுள்ள னர்‌. இவர்களால்‌ அறியப்‌ பெற்ற விஞ்சைகள்‌ எண்ணி லாதனவாகும்‌.

அவற்றுள்‌ மக்கள்‌ நோய்‌ தீர்க்கும்‌ மருத்து வம்‌, பிராணிகட்குப்‌ பிணி தீர்க்கும்‌ வாகடம்‌ முகலானவற்‌ றோடு, காலக்கணிப்பாகும்‌ சோதிடம்‌, மந்திரம்‌ அதற்க மைந்த சக்கரம்‌, வசியத்திற்கமைந்த குளிகை, திலகம்‌, பை வரை ஆடக்க கற்பம்‌, ௧௬, செயலேவு ஆகியவற்றிலும்‌ தேர்ந்து தெளிந்து மக்களிடையே மதிப்புடன்‌ இருந்‌ துள்ளனர்‌.

சித்தும்‌, சித்தர்‌ வளர்த்த நெறிகளும்‌ மூச்சு நிலையை உணர்வாலறிந்து அதனைப்‌ பயிற்சி வழி இயக்கும்‌ ஆற்றல்‌ படைத்தவன்‌ யோகி, சிந்தனை வளர்ச்சியால்‌, தன்னையும்‌ சூழலையும்‌, தலைவனையும்‌ அறிவுத்‌ தெளிவினால்‌ உணர்ந்து புலனடக்கமுடனும்‌ வாழ்‌ வில்‌ உயர்நோக்குடனும்‌ செயல்படுபவன்‌ ஞானி, பல இத்து வித்தைகளைக்‌ கற்றுத்தேர்ந்து,

மக்கள்‌ மகிழவும்‌, மருளவும்‌ செய்துகாட்டிக்‌ தனி நிலையில்‌ வாழ்ந்தவன்‌ சித்தன்‌. சத்துக்களில்‌ வல்லோர்‌ ஞானமும்‌ யோகமும்‌ அறிந்தவ ராகவும்‌ இருந்துள்ள தனைப்‌ போகர்‌ ஏழாயிரம்‌ என்னும்‌ சாத்திரமும்‌, பதினெண்‌ இத்தர்‌ பாடல்களும்‌ நன்கு உணர்த்துகின்‌ றன.

இத்து வித்தைக்கு, மூலிகைகள்‌, வேர்சள்‌, மலர்கள்‌, நிலத்தில்‌ விளையும்‌ தாதுக்கள்‌, கனிப்‌ பொருள்கள்‌, ஆகிய வற்றுடன்‌ பல்வேறுபட்ட எச்சப்பொருள்களும்‌ மூலப்‌ பொருள்களாகும்‌, அவற்றை முறைப்படி எடுத்துவந்து விஇப்படிச்‌ சேர்த்து, அதனைக்‌ குளிசம்‌,

அஞ்சனம்‌, கற்பம்‌, நீறு ஆகயவைகளாக ஆக்கிக்கொண்டு, அவற்றால்‌ வசியம்‌, கண்கட்டு, அற்புதம்‌, தங்கு ஆசிய செயல்களை நிகழ்த்து வது இத்தர்‌ நெறிகளுள்‌ ஒரு பகுதியாகும்‌, பதினெண்‌ தித்தருள்‌, போகர்‌, அ௮சஸ்‌இயர்‌, காக்கைமுனி, புலிப்பாணி, கோரக்கர்‌, கும்பமுனி, தேரையர்‌, கருவூரார்‌, கமலமுனி,

ஆய ூத்தர்கள்‌ குறிப்பிடத்தக்கவராவர்‌. இம்மகான்சள்‌ அருளுள்ளத்தோடு செய்தளித்துள்ள மருத்துவ நூல்கள்‌ பலவாகும்‌. இவர்கள்‌, தமிழகத்தில்‌, தமிழ்‌ மொழியினை நன்கு கற்றுத்‌ தேர்ந்த புலவர்களாகவும்‌ இருந்துள்ளனர்‌.

இலர்‌ வான்‌ நிலைக்காலக்கணியராகவிருந்து பல அரிய சோதிட நூல்களை அக்கித்‌ தந்துள்ளனர்‌. சித்து வித்தை களையும்‌ பிறவாறமைந்த செயற்பாடுகளையும்‌,

யாவரும்‌ கண்டு எளிஇல்‌ கையாளாவண்ணம்‌, இலை மறைக்காய்‌ போன்று பொருட்கரு பொதிந்த அருஞ்சொற்களாலான . பாடல்களாகப்‌ படைத்து வெளிப்படுத்தியுள்ளனர்‌. இத்தர்களின்‌ நெறிகளை இரண்டு வகையாகக்‌ கொள்‌ ளலாம்‌. ஒன்று அருள்நெறி,

மற்றொன்று மருள்‌ நெறி- மாயம்‌ மயக்குடன்‌ பகையை மாய்க்கும்‌ செயல்கள்‌ மருள்‌ நெறியின்‌ பாற்படும்‌. இதனைச்‌ சித்தநெறிச்‌ செயல்வழிப்‌ பயிற்சி எனலாம்‌. அருள்நெறிகளுள்‌ ஒன்றாகச்‌ இறந்த மருத்துவக்கலை நெறியுடன்‌ இந்நதெறியும்‌ .

காலவழக்கில்‌ மூலச்‌ இத்தர்களின்‌ மரபுவழியென்ற சிந்தனையுடன்‌ தொடர்ந்து நாடெங்கும்‌ பட ர்ந்து வந்துள்ளது. வடலூர்‌ இராமலிங்க HATA HIE, பாடசச்சேறி சுவாமிகள்‌ என்னும்‌ இராமலிங்க அடிகளாரும்‌, சித்த மர பில்‌ இகழ்ந்த சான்றோர்களாக இருந்துள்ளனர்‌.

இராமலிங்க சுவாமிகள்‌ ஞான நெறியுடன்‌ யோக சாதனையும்‌ கூடிய தத்துவச்‌ சித்தராக விளங்கியுள்ளார்‌, பாடகச்சேரி சுவாமிகள்‌, இத்து நெறியில்‌ தேர்ந்தவராக இருந்தும்‌, ஓரளவு அறிமுகம்‌ செய்த நிலையில்‌ சித்தி பெற்‌ றுள்ளார்‌.

இருதநெல்‌ வேலி, பிரும்மஞானி சுந்தா சுவாமிகள்‌ உயிர்ப்பித்தல்‌ போன்ற இத்து அற்புதங்களை நிகழ்த்தியுள்‌ ளார்கள்‌. பன்றிமலைச்‌ சுவாமிகள்‌, சத்டுயசாயிபாபா போன்ற பெரியோர்கள்‌ அற்புதங்கள்‌ பல நிகழ்த்தி வருகின்‌ றனர்‌.

நாட்டில்‌, ஆங்காங்கே பெண்களிடத்தும்‌ ஆண்களிடத்தும்‌ தஇத்துநிலைத்தோன்றி, தெய்வ வழிபாட்டிலும்‌, குறி சொல்லுதலிலும்‌ அற்புதங்கள்‌ நிகழ்ந்து வருவதனை ஆறிய முடிகின்றது. . இவ்வாறெல்லாம்‌ நாட்டில்‌ ஒரு சிலர்‌ ஈடு பட்டு இயங்கி வருவதெல்லாம்‌ பண்டைய சித்தடு நறியின்‌ வழிவழித்‌ தொடர்ச்சியென்றே கொள்ளலாகும்‌, சிந்தச்‌ நூல்கள்‌ :

சத்தர்கள்‌ தாம்‌ அரிதில்‌ கண்டுணர்ந்த மருந்துகளை யும்‌ மந்திரவித்தைகளையும்‌, கோ ள்‌ நிலைக்‌ கணிப்பினையும்‌ உலகுக்கு அறிமுகம்‌ செய்யும்‌ அருள்தோக்குடன்‌ சுவடிகளில்‌ எமுதி வைத்தனர்‌. மாணாக்கர்கட்கு நேரில்‌ கற்பித்து அக்‌ – கலைகளை ௮வளரச்செய்தனர்‌.

ஆதி ல. மரபினைத்‌ தழுவிய நிலையில்‌ கால வழக்கில்‌ தோன்றிய இித்தர்களும்‌ தித்துநெறி உணர்ந்தாரும்‌ கண்டறிந்தவற்றை நுல்களாகச்‌ செய்துள்ளனர்‌. அவற்றைப்‌ பற்றிய விளக்கம்‌, செய்புறை பயன்‌ ஆகியவற்றைப்‌ பா டல்களாக வே செய்துள்ளனர்‌. பாடல்சுளில்‌ பயின்றுள்ள மொழிதநிலை, பாமர வழக்குச்‌ சொற்களாகவும்‌, கொச்சைச்‌ சொற்களாகவும்‌, வேற்றுப்‌.

பொருள்‌ பொதிந்த படைப்புச்‌ சொற்களாகவும்‌ இருக்கின்‌ றன, மருத்துவம்‌, சோதிடம்‌, மந்திரம்‌ ஆகிய நெறிகளில்‌ கிடைத்துள்ள நூல்களில்‌ பெரும்பான்மையான நூல்கள்‌ ட. லயே எழுதப்பட்டுள்ளன. அவற்றுள்‌ திரிந்து தேய்ந்த ॥ பாமர வழக்குச்‌ eas ளை (கிகுதியாசக்‌ கையா ளப்‌ பட்டுள்ளன. Mat ant eer Api pe si aint “இவ்வாறு ்‌ னன்‌, ர.

ட தற்‌ om காரணங்களை – ௦ இன்றியமையாததொன் – தமி | குர்ச்சிபெ றாத நிலையில்‌ இத்து ்‌ டர்கள்‌, தாமறிந்த மொழி as ட க. – பாடலமைப்பில்‌ ட Mees onan nina ce es மருத்துவம்‌, ரட்‌ போன்று முய யால்‌ ) நிகழ்த்தும்‌ கலைகளை, வாழ்க்கையில்‌ வள த்துடன்‌ இருப்பவர்கள்‌ எளி இல்‌ ஏற்றுச்‌ செயல்படுத்துதல்‌ பொ துவாக இருப்பதில்லை.

கல்வியிலும்‌ செல்வத்திலும்‌ உயர்ந்திருந்து கால நிலையில்‌ வாழ்வின்‌ நிலையாமையை உணர்ந்து துறவியான பட்டின த்‌ தார்‌ போன்றாருக்கும்‌ ஓன்றிய கலைகளாக இல்லை.

பாமரரிடை.யே பழகும்‌ பொ து] நலச்சந்தனையாளர்‌ கள்‌ புரிந்துகொண்டு, நெறியறிந்து முறையுடன்‌ மக்களுக்கு உதவும்‌ நோக்குடனேயே பாமர மொ ப. பாடல்களாகச்‌ செய்துள்ளனர்‌ என்பதும்‌ ஒன்றாம்‌, மக்களிடையே பெருவழக்காகப்‌ புழக்கத்தில்‌ இரத அரியபொருள்கள்‌ மதிப்பிழந்து எளிமையாக விடுவது இயல்‌ பாதலின்‌,

மருத்துவம்‌. மந்திரம்‌ ஆகியவை அந்நிலையை அடையாமல்‌ இருக்கவும்‌, பாமர மக்களுள்‌ விருப்பமுடன்‌ அரிதிற்றேடிக்‌ கண்டு முயன்று செயல்படுத்தும்‌ அருஷள்ளம்‌ பெற்றாராலேயே இவை மக்கட்கு நெறிமுறைகளோடு பயன்படுத்தப்‌ பெறும்‌ என்ற. நோக்காலும்‌ நூல்கள்‌ அமைக்கப்பட்டிருப்பதுவும்‌ அறியத்தக்கதா கும்‌, நூல்களின்‌ பெயர்‌ நுட்பம்‌ :

பாமாரத்‌ தமிழ்‌ நடையில்‌ எழுதப்பெற்ற நூல்கள்‌ பாமரருக்காகவே எழுதப்பட்ட நூல்கள்‌ என மருத்துவ சோதிட நால்களை வகையாக்கலாம்‌. இம்முறைகளில்‌  ஆதி இத்தர்களாகிய அகத்தியர்‌, புலிப்பாணி போன்றவர்‌ களும்‌ நூல்கள்‌ செய்திருக்கலாகும்‌.

அவர்களின்‌ சித்கநெறி மரபுவழி வந்த பிற்காலச்சித்தரும்‌ அம்முறையிலேயே நூல்‌ கள்‌ பல செய்‌ ம… நூலின்‌ மொழிநடை, செய்து, குறிப்புகள்‌ ஆகியவற்‌ றைக்‌ கொண்டு நூல்‌ பிற்காலத்‌, குது என்பதை அறிய மூடி Doms. அனால்‌ நூலில்‌ சொல்லப்படும்‌ அறிமுகவுரை -கஞம்‌, நூலின்‌ பெயரும்‌ பண்டைய இத்தர்‌ சொல்வதாக வும்‌, அவர்‌ பெயரால்‌ ஆன தாசவும்‌ காட்டியுள்ளமை குறிப்‌ பிடத்‌ தக்கதாகும்‌.

பிற்காலத்தில்‌ இகழ்ந்த சித்து நெறியாளர்கள்‌ பின்‌ பற்றியது பண்டைய சித்தர்களின்‌ எ அவ்‌ வழக்கு மகுப்பேறம்‌ பெறுதற்கென்‌ 2ந அவர்கள்‌ பெய ரால்‌ நூலையும்‌ நூன்‌ முறைகளையும்‌ குருவழிப்போற்றும்‌ பணிவுடன்‌ செய்தளித்துள்ளனர்‌ என்பது விளங்கும்‌. . இம்‌ முறையிலேதான்‌ பல மருத்துவ நூல்களும்‌ மந்திர சோதிட நூல்களும்‌ வழக்கில்‌ வந்துள்ளன.

குறிப்பாக, புலிப்பாணி வைத்திய சிந்தாமணி, தேரையர்‌ பால வைத்தியம்‌, கும்ப. முனி வாக்கியம்‌, கோரக்கர்‌ வாகடம்‌ என்பன போன்ற பெயரமைந்த நூல்களைக்‌ காட்டலாகும்‌. அகஸ்தியர்‌ ருத்திர தியானம்‌ : இந்நால்‌ அகத்தியர்‌ நூன்முறைகளைதக்‌ தழுவிச்‌ செய்யப்பட்டுள்ளது.

அகத்தியர்‌ /200-ல்‌ கண்ட தியானங்‌ களில்‌ சிலவற்றைக்‌ தேர்ந்து தொகுத்துக்‌ கரப்பெற்றுள்ள நூல்‌, என்று பொதுவாக . அறியத்தக்கதாக இருப்பினும்‌: மூன்று சித்தர்களின்‌ முறைகளில்‌ ஒருகலைவற்றைத்‌ தேர்ந்து தெளிந்து இந்நூலாசிரியர்‌ தொகுத்தளித்துள்ளமைப்‌ புல னாகின்றது.

Language Tamil
No. of Pages67
PDF Size16 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Alternate PDF Download Link

Related PDFs

Source Mantras PDF In Tamil

History Of Tamil Nadu PDF In Tamil

Durga Amman Songs PDF

Herbs And Their Uses PDF In Tamil

சித்தர்கள் மந்திரம் – Siddhas Are Mantras PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!