கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram PDF In Tamil

‘கனகதாரா ஸ்தோத்திரம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Kanakadhara Stotram’ using the download button.

கனகதாரா ஸ்தோத்திரம்- Sri Kanakadhara Stotram PDF Free Download

கனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே: புளக பூஷணமாஸ்ரயந்தி ப்ருங்காங்கநேவ முகுளாபரணம் தமாலம். அங்கீக்ருதாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா: ||1||

மகரந்தம் உள்ளிருக்கும் மொக்குகளைத் தாங்கி மணக்கும் “தமால மரம்சுற்றும் வண்டாய் வலம் வந்து ரீங்கரித்து பேரின்பத் தோடு நிலையாக மால்மார்பில் சொக்கிக் கிறங்கி

அகம்குளிர வீற்றிருக்கும் அம்மையே லஷ்மி அவன்மீது வைத்தவிழி அன்பால் திருப்பி மகன்மீதும் நாட்டுவையேல் மாசற்ற செல்வம் இவன்வசமாம் ஈதலுக் கேர்

மூக்தா முஹுர்விதததீ வதனே மூராரே; ப்ரேமத்ரபாப்ரணிஹிதாளி கதாகதானி மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா ஸாமே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாய:||2||

அள்பால் கடைக்கணிக்கும், ஆர்வத்தை நாணமது திள்ள நிலம்பார்க்கும், தீவமலர்த் தேன்நுளியை உண்ணச் சிறுவண்டு ஓடிர் சுழல்வதுபோல் எண்ணித் திருமாலின் இள்மார்புத் தோற்றத்தை

வெண்பாற் கடற்பிறந்த நாயகியாய் தேவியவள் கண்ணின் திருப்பார்வை காணக் கணநேரம், எண்ணு பவையாவும் ஈடேறும், புண்ணியந்தால் நண்ணுமே செல்வங்கள் தாம்!

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆனந்த கந்தம் அநிமேஷம் அனங்கதந்திரம் ஆகேகரஸ்தி தகநீதி சுபக்ஷ்ம நேத்ரம் பூத்யை பவேநிமம புஜங்கஸயாங்கனாயா:||3||

அளப்பரிய அன்பால்நீ அரைவிழியை உளக்கண்ணால் பார்த்து உருகியதால் தேவன் களிப்புடளே காதல் நிதியதனைப் பெற்றான்! இழப்பில்லா செல்வம் எளைவந்து எட்ட வளப்பமுடன் பார்த்தே வழிவிடுவாய் தாயே குளிர்விக்கும் கண்ணாலே தான்|

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவஜீவ ஹரிநீலமயி விபாதி காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா கல்யாணயாவஹது மே கமலாலயாயா:||4||

மதுவெனும் மாய அரங்களை வென்ற மணிமார் பினிலே அவசந்திடும் நில அணிநிகர் கண்னால் அருட்கொடை மீனும் அணியே! அகிலம் புறப்பவன் தேவி!

பிணியாய் வறுமை பிடித்தே யும் அடியார் நிலைக்கு இறங்கி பார்த்தால் பொடிபடும் ஏழ்மை பொருந்திடும் செல்வம் தொடுகவே பார் ையினால்!

காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே: தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனிய மூர்த்தி பத்ராணி மே திஸது பார்கவநந்தளாயா ||5||

கைடப மர்த்தனன் மாலவன் மார்பெனும் மைநிற மேக வனத்தினில் மின்னும் கொடியே, பார்கவ புத்திரி யாம்நீ சுடர்விடு கின்றதால் தூயவள் மார்பும்

தொழப்படு கின்றது என்றால் மிகையோ?’ உழைப்பைக் கொடுத்தபின் உள்னருள் கேட்பேன் மழையாய் வருவாய், மகிழ்வாய் மலர்வாய் விரைவாய் தருவாய் தனம்!

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத் மாங்கல்ய பாஜி மதுமாதுளி மன்மதேன மய்யாபதேத்திஹ மந்தரம் ஈக்ஷணார்த்தம் மந்தாலஸம் ச மகராகன்யகாயா:||6||

அசுரர் குலத்தை அடியோ டழித்த அரங்கள் திருமா லவனையும் வெல்ல அளங்கன் மதனவன் நின்துனை கொண்டான். அதனால் அவனே அவளியை வென்றாள்!

அழகிய நங்காய், அருட்திருக் கண்ணாய்! சிறப்புகள் இந்தனை கொண்டவள் நீயும் பிறிதன வேதும் இைைணயும் காண வரும்சுப மங்களங் கள்!

AuthorShri Shankaracharya
Language Tamil
No. of Pages9
PDF Size3 MB
CategoryReligious

Sri Kanakadhara Stotram MP3 Download

Related PDFs

महिषासुर मर्दिनी स्तोत्रम् PDF In Marathi

Mahishasura Mardini Stotram PDF In Telugu

Sri Kanakadhara Stotram In English PDF

కనకధారా స్తోత్రం PDF In Telugu

Translation Of The Holy Quran By Ali Muhammad

Dakshinamurthy Stotram PDF In English With Lyrics

Sri Kanakadhara Stotram Tamil PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!