ஶ்ரீ வராஹ ஸ்தோத்ரம் | Varaha Stotram PDF In Tamil

‘ஶ்ரீ வராஹ ஸ்தோத்ரம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Varaha Stotram’ using the download button.

ஶ்ரீ வராஹ ஸ்தோத்ரம் – Varaha Stotram PDF Free Download

ஶ்ரீ வராஹ ஸ்தோத்ரம்

வராஹ ஸ்தோத்திரம் அல்லது பூ வராஹ ஸ்தோத்திரம் என்பது விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராஹப் பெருமானுக்கு செய்யப்படும் பிரார்த்தனை. விஷ்ணுவின் அருளுக்காக இதை பக்தியுடன் ஜபிக்கவும்.

ஜிதம் ஜிதம் தே(அ)ஜித யஜ்ஞபா⁴வனா
த்ரயீம் தனூம் ஸ்வாம் பரிது⁴ன்வதே நம꞉ |
யத்³ரோமக³ர்தேஷு நிலில்யுரத்⁴வரா꞉
தஸ்மை நம꞉ காரணஸூகராய தே || 1 ||

ரூபம் தவைதன்னநு து³ஷ்க்ருதாத்மனாம்
து³ர்த³ர்ஶனம் தே³வ யத³த்⁴வராத்மகம் |
ச²ந்தா³ம்ஸி யஸ்ய த்வசி ப³ர்ஹிரோம-
ஸ்ஸ்வாஜ்யம் த்³ருஶி த்வங்க்⁴ரிஷு சாதுர்ஹோத்ரம் || 2 ||

ஸ்ருக்துண்ட³ ஆஸீத்ஸ்ருவ ஈஶ நாஸயோ-
ரிடோ³த³ரே சமஸா꞉ கர்ணரந்த்⁴ரே |
ப்ராஶித்ரமாஸ்யே க்³ரஸனே க்³ரஹாஸ்து தே
யச்சர்வணந்தே ப⁴க³வன்னக்³னிஹோத்ரம் || 3 ||

தீ³க்ஷானுஜன்மோபஸத³꞉ ஶிரோத⁴ரம்
த்வம் ப்ராயணீயோ த³யனீய த³ம்ஷ்ட்ர꞉ |
ஜிஹ்வா ப்ரவர்க்³யஸ்தவ ஶீர்ஷகம் க்ரதோ꞉
ஸப்⁴யாவஸத்²யம் சிதயோ(அ)ஸவோ ஹி தே || 4 ||

ஸோமஸ்து ரேத꞉ ஸவனான்யவஸ்தி²தி꞉
ஸம்ஸ்தா²விபே⁴தா³ஸ்தவ தே³வ தா⁴தவ꞉ |
ஸத்ராணி ஸர்வாணி ஶரீரஸந்தி⁴-
ஸ்த்வம் ஸர்வயஜ்ஞக்ரதுரிஷ்டிப³ந்த⁴ன꞉ || 5 ||

நமோ நமஸ்தே(அ)கி²லயந்த்ரதே³வதா
த்³ரவ்யாய ஸர்வக்ரதவே க்ரியாத்மனே |
வைராக்³ய ப⁴க்த்யாத்மஜயா(அ)னுபா⁴வித
ஜ்ஞானாய வித்³யாகு³ரவே நமொ நம꞉ || 6 ||

த³ம்ஷ்ட்ராக்³ரகோட்யா ப⁴க³வம்ஸ்த்வயா த்⁴ருதா
விராஜதே பூ⁴த⁴ர பூ⁴ஸ்ஸபூ⁴த⁴ரா |
யதா² வனான்னிஸ்ஸரதோ த³தா த்⁴ருதா
மதங்க³ஜேந்த்³ரஸ்ய ஸ பத்ரபத்³மினீ || 7 ||

த்ரயீமயம் ரூபமித³ம் ச ஸௌகரம்
பூ⁴மண்ட³லே நாத² ததா³ த்⁴ருதேன தே |
சகாஸ்தி ஶ்ருங்கோ³ட⁴க⁴னேன பூ⁴யஸா
குலாசலேந்த்³ரஸ்ய யதை²வ விப்⁴ரம꞉ || 8 ||

ஸம்ஸ்தா²பயைனாம் ஜக³தாம் ஸதஸ்து²ஷாம்
லோகாய பத்னீமஸி மாதரம் பிதா |
விதே⁴ம சாஸ்யை நமஸா ஸஹ த்வயா
யஸ்யாம் ஸ்வதேஜோ(அ)க்³னிமிவாரணாவதா⁴꞉ || 9 ||

க꞉ ஶ்ரத்³த⁴தீ⁴தான்யதமஸ்தவ ப்ரபோ⁴
ரஸாம் க³தாயா பு⁴வ உத்³விப³ர்ஹணம் |
ந விஸ்மயோ(அ)ஸௌ த்வயி விஶ்வவிஸ்மயே
யோ மாயயேத³ம் ஸஸ்ருஜே(அ)தி விஸ்மயம் || 10 ||

விது⁴ன்வதா வேத³மயம் நிஜம் வபு-
ர்ஜனஸ்தப꞉ ஸத்யனிவாஸினோ வயம் |
ஸடாஶிகோ²த்³தூ⁴த ஶிவாம்பு³பி³ந்து³பி⁴-
ர்விம்ருஜ்யமானா ப்⁴ருஶமீஶ பாவிதா꞉ || 11 ||

ஸ வை ப³த ப்⁴ரஷ்டமதிஸ்தவைஷ தே
ய꞉ கர்மணாம் பாரமபாரகர்மண꞉ |
யத்³யோக³மாயா கு³ண யோக³ மோஹிதம்
விஶ்வம் ஸமஸ்தம் ப⁴க³வன் விதே⁴ஹி ஶம் || 12 ||

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே த்ருதீயஸ்கந்தே⁴ ஶ்ரீ வராஹ ப்ராது³ர்பா⁴வோனாம த்ரயோத³ஶோத்⁴யாய꞉ |

Language Tamil
No. of Pages4
PDF Size0.07 MB
CategoryReligion
Source/Credits

Related PDFs

Varaha Stotram PDF In English

Varaha Stotra PDF In Hindi

Varaha Stotram PDF In Kannada

Varaha Stotram PDF In Telugu

ஶ்ரீ வராஹ ஸ்தோத்ரம் – Varaha Stotram PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!