எஸ்ஐ தேர்வு மாதிரி வினாத்தாள் பதிலுடன் | SI Exam Model Question Paper with Answer PDF In Tamil

‘எஸ்ஐ தேர்வு மாதிரி வினாத்தாள் பதிலுடன்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘SI Exam Model Question Paper with Answer’ using the download button.

எஸ்ஐ தேர்வு மாதிரி வினாத்தாள் பதிலுடன் – SI Exam Model Question Paper with Answer PDF Free Download

SI Exam Model Question Paper with Answer

  1. ‘இராசதண்டனை’ என்ற நாடக நூலின் ஆசிரியர்

A) கம்பர்

B) பாரதிதாசன் C) கண்ணதாசன்

D) சுரதா

  1. மனிதன் அறிந்த முதல் உலோகம்

A) தங்கம்

B) செம்பு 3. பஞ்ச பாண்டவ ரதங்கல் அமைத்துள்ள இடம்

C) இரும்பு

D) பாக்சைட்

A) மதுரை 4. தஞ்ாைழில்லார் ஆலயத்தை கட்டியவர்

8) நெல்லை

C) மாமல்லபுரம்

D) சேலம்

A) முதலாம் பராந்தகன் C) முதலாம் இராஜேந்திரன்

B) முதலாம் இராஜராஜன் D) கண்டராதித்யன்.

5. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1852

B). 1885

C) 1907

D) 1916

  1. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்

A) க்ரோதர்

B) வாக்கர் C) இராபர்ட்சன் D) ஆச்சார்ய

விளோ

  1. விகிதமுறு எண்களின்கூட்டல் சமனி

A) O

B) 1

C) -1

D) 2

8 . ஒரு வட்டத்தின் விட்டம்1 மீஎனில் அதன் ஆரம்

A) 100 செ.மீ.

B) 50 செ.மீ.

c) 20 செ.மீ.

D) 10செ.மீ.

10 . 2,4,6,8,10, 12 இன் இடைநிலை A) 6 B) 8

C) 7

D) 14

  1. மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்

A) மாநகரம்

B) வளமானபகுதி

C) இறந்தவர்களின் நகரம்

D) கிராமம்

  1. இமயமலை

என அழைக்கப்படுகின்றன.

A) பனி உறைவிடம் B) ஹிமாச்சல்

C) சிவாலிக்

D) ஹிமாத்ரி

  1. பருவக்காற்று காடுகள்

என்றும் அழைக்கப்படுகின்றன.

A) வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் B) இலையுநிர்க்காடுகள்

C) மாங்கு ரோவ்காடுகள்

D) மலைக்காடுகள்

  1. இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது

A) டெல்லி

B) சென்னை

C) மும்பை

D) கொல்கத்

Language Tamil
No. of Pages8
PDF Size0.05 MB
CategoryEducation
Source/Creditss3-ap-south-1.amazonaws.com

Related PDFs

SSC CHSL Percentage Questions With Solutions PDF

Colour Blindness Test Book PDF

बेस्ट न्यायवाक्य प्रश्न PDF In Hindi

எஸ்ஐ தேர்வு மாதிரி வினாத்தாள் பதிலுடன் – SI Exam Model Question Paper with Answer PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!