பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை | Essay On All Procreating Life PDF In Tamil

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Essay On All Procreating Life’ using the download button.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை – Essay On All Procreating Life PDF Free Download

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

முவரதராசன்உரை : எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன்பாப்பையாஉரை : எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

கலைஞர்உரை : பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

பிறப்பால்  அனைவரும் சமமானவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது பிறப்பில் எவருக்கும் உயர்வோ தாழ்வோ  கிடையாது. அனைவரும் சமம்.ஒருவரை இந்தச் சமூகம் உயர் குடியில் பிறந்தவர் என்று சொல்லிக்கொள்ளலாம்.இன்னொருவர் தாழ்ந்த குடியில் பிறந்தவர் என்று பிரித்து வைத்திருக்கலாம்.


இந்த பாகுபாடானது இந்தச் சமூகம் அவர்களுக்குக் கொடுத்ததே தவிர உண்மையில் அவர்களுக்குள்  எந்தவொரு வேறுபாடும் கிடையாது. உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை.ஆதலால் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர்.இன்னொருவர் பிறப்பால் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வேண்டாம்.

உயர்வென்பதும் தாழ்வென்பதும் பிறப்பால் வருவதல்ல. நாம் செய்யும் தொழிலில் உள்ள வேறுபாடு காரணமாக பெறும் சிறப்பினை வைத்தே ஒருவர்  வேறுபடுத்தப்படுகிறார். சிறப்பிக்கப்படுகிறார்.

ஒருவர் செய்யும் தொழில், அதனால் அவருக்குக் கிடைக்கும்

சிறப்பு ,மரியாதை,பெருமை இவற்றில் மட்டுமே ஒருவருக்கொருவர் வேறுபாடு இருக்க முடியும்.செய்யும் தொழில்தான் ஒருவரைப் பெருமைக்குரியவராகவும்

இன்னொருவரை  சிறப்பில்லாதவராகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால்தான் வள்ளுவர்,”செய்யும் தொழில் மட்டுமே ஒருவரைப் சிறப்பாகவும் இன்னொருவரை சிறப்பில்லாதவராகவும் வேறுபடுத்திக் காட்டும். பிறப்பால் ஒருவன் உயர்குடி பிறந்தவன் இன்னொருவன் தாழ்ந்த குடியில் பிறந்தவன் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். பிறப்பால் அனைவரும் சமம் “என்று உறுதிபடக் கூறுகிறார்

Language Tamil
No. of Pages404
PDF Size23.4 MB
CategoryEducation
Source/Credits

Related PDFs

Sindhu Ghati Sabhyata MCQ PDF In Hindi

CBSE Class 10 Date Sheet 2023-24 PDF

CBSE Class 12 Date Sheet 2023-24 PDF

GK Questions with Answers PDF In Marathi

CBSE Class 10 Maths Sample Paper 2023-24 With Solution PDF

The Story Of Art PDF: With 370 Illustrations

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை – Essay On All Procreating Life PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!