’11th Tamil Guide’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ’11th Tamil Guide ‘ using the download button.
11th Tamil Guide PDF Free Download
11th Tamil Guide
பறிப்பாசிரியர் உரை
எங்கள் வாழ்த்திற்குரிய
இனிய மாணவ செல்வங்களே!
உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டி ‘சுராவின் தமிழ் உரைநூல்’ ஆகும். புதிதாக திருத்தியமைக்கப்பட்ட பாடநூலின்படி உருவாக்கப்பட்டுள்ள கராவின் மேல்நிலை – முதலாம் ஆண்டு வகுப்பிற்கான தமிழ் உரைநூல் வழிகாட்டியை உங்களிடம் சேர்ப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற சரியான விடைகளுடன், எளிய முறையில் இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, கற்பவை கற்றபின் இலக்கணம்
ஆகியவை தரப்பட்டுள்ளன. கூடுதலாக புணர்ச்சி விதிகளின் விளக்கங்கள், இலக்கணக் குறிப்பு,ஆ
கூடுதல் வினா விடைகள் ஆகியவை தரப்பட்டுள்ளன. அரசு பொதுத் தேர்வுக்கான புதிய மதிப்பீட்டு முறையில் 100 மதிப்பெண்கள் வடிவமைப்பில், 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வின் விளாத்தாள் அடிப்படையில் நமது வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை மிகச் சரியான விதத்தில் எதிர்கொள்ளலாம்.
ஆசிரியர்களின் சுற்றுத்தரும் பணியில் உறுதுணையாகவும், மாணவர்கள் பாடங்களைக் கற்கும் விதத்தில் ஊக்கம் தரும் வகையிலும் நமது வழிகாட்டி திகழும் என நம்புகிறோம். மாணவர்களாகிய நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த தமிழ் உரைநூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
இறையருளை வேண்டுகிறோம்!
மனித இனத்தின் அடையாளம் எது?
- புதுக்கவிதை என்றால் என்ன? மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிஎன்பர்.
தமிழ் உயர் தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது எவ்வாறு?
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றைய காலம் வரையும் இடர் பல களைந்து
உயர் தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது. சிறுவினா
மன் தமிழ் அன்னை தொட்டு எடுத்த நெற்றி திலகம் அழகாளது.
தமிழ் தொண்டாளர்களுக்கும் பெரும்புகழைத் தந்தவன்,
புதுக்கவிதை – விளக்கம் தருக.
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர் படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது.
(ii) இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவபையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.
கயிஞர் க.வில்வரத்தினம் – குறிப்பு எழுதுக.
௩.வி. என்ற பெயரால் அறியப்படும் கவிஞர் வில்வரத்தினம் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பங்குத்ே தீவில் பிறந்தவர்.
(பி) இவ்ருடைய கவிதைகள் மொத்தமாக உயித்தெழும் காயத்துக்காக என்ற தலைப்பில் 2001 இல் வெளியானது.
கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில்
உறுதியான பற்றுக் கொண்டவர் தன்று கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். (III) தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பிற்காக தமிழீழ வ
Language | Tamil |
No. of Pages | 26 |
PDF Size | 2 MB |
Category | Education |
Source/Credits | drive.google.com |
Related PDFs
Basic Engineering Mathematics 5th Edition PDF
State Anti-Conversion Laws In India PDF
AAI Recruitment 2023 Notification PDF
RAS Syllabus 2023 PDF In Hindi
KPSTA Swadesh Mega Quiz UP 2023 PDF
Pragjyotish College Prospectus PDF
Polling Agent Movement Sheet PDF
Agriculture Supervisor Syllabus 2023 PDF In Hindi
11th Tamil Guide PDF Free Download