‘திருக்குறள் அதிகாரங்கள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Thirukkural Powers’ using the download button.
திருக்குறள் அதிகாரங்கள் – Thirukkural Powers PDF Free Download

திருக்குறள் அதிகாரங்கள்
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன.
இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம்.
பொருட்பால் பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்கள் உள்ளன. இதில் முதலில் வருவது “அரசு இயல்”. இதில் 25 அதிகாரங்கள் உள்ளன.
அதற்கடுத்து வருவது “அமைச்சு இயல்”. இதில் 32 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஒழிபு இயல்”. இதில்13 அதிகாரங்கள் உள்ளன.
ஆக பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்களும் 70 அதிகாரங்களும், 700 பாடல்களும் உள்ளன. காமத்துப்பால் முப்பலில் இறுதியாக வரும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பாலில் மொத்தம் இரண்டு இயல்கள் உள்ளன.
ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல். இதில் களவியலில் 7 அதிகாரங்கள் உள்ளன. கற்பியலில் 18 அதிகாரங்கள் உள்ளன.
ஆக காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்களும் 250 பாடல்களும் உள்ளன. மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள் திருக்குறளில் உள்ளன.
Thirukkural in Tamil PDF Free Download
# | அதிகாரம் – TAMIL | TRANSLITERATION |
1 | கடவுள் வாழ்த்து | Katavul Vaazhththu |
2 | வான்சிறப்பு | Vaansirappu |
3 | நீத்தார் பெருமை | Neeththaar Perumai |
4 | அறன்வலியுறுத்தல் | Aran Valiyuruththal |
5 | இல்வாழ்க்கை | Ilvaazhkkai |
6 | வாழ்க்கைத் துணைநலம் | Vaazhkkaith Thunainalam |
7 | புதல்வரைப் பெறுதல் | Pudhalvaraip Perudhal |
8 | அன்புடைமை | Anputaimai |
9 | விருந்தோம்பல் | Virundhompal |
10 | இனியவைகூறல் | Iniyavaikooral |
11 | செய்ந்நன்றி அறிதல் | Seynnandri Aridhal |
12 | நடுவு நிலைமை | Natuvu Nilaimai |
13 | அடக்கமுடைமை | Atakkamutaimai |
14 | ஒழுக்கமுடைமை | Ozhukkamutaimai |
15 | பிறனில் விழையாமை | Piranil Vizhaiyaamai |
16 | பொறையுடைமை | Poraiyutaimai |
17 | அழுக்காறாமை | Azhukkaaraamai |
18 | வெஃகாமை | Veqkaamai |
19 | புறங்கூறாமை | Purangooraamai |
20 | பயனில சொல்லாமை | Payanila Sollaamai |
21 | தீவினையச்சம் | Theevinaiyachcham |
22 | ஒப்புரவறிதல் | Oppuravaridhal |
23 | ஈகை | Eekai |
24 | புகழ் | Pukazh |
25 | அருளுடைமை | Arulutaimai |
26 | புலான்மறுத்தல் | Pulaanmaruththal |
27 | தவம் | Thavam |
28 | கூடாவொழுக்கம் | Kootaavozhukkam |
29 | கள்ளாமை | Kallaamai |
30 | வாய்மை | Vaaimai |
31 | வெகுளாமை | Vekulaamai |
32 | இன்னாசெய்யாமை | Innaaseyyaamai |
33 | கொல்லாமை | Kollaamai |
34 | நிலையாமை | Nilaiyaamai |
35 | துறவு | Thuravu |
36 | மெய்யுணர்தல் | Meyyunardhal |
37 | அவாவறுத்தல் | Avaavaruththal |
38 | ஊழ் | Oozh |
39 | இறைமாட்சி | Iraimaatchi |
40 | கல்வி | |
41 | கல்லாமை | Kallaamai |
42 | கேள்வி | Kelvi |
43 | அறிவுடைமை | Arivutaimai |
44 | குற்றங்கடிதல் | Kutrangatidhal |
45 | பெரியாரைத் துணைக்கோடல் | Periyaaraith Thunaikkotal |
46 | சிற்றினஞ்சேராமை | Sitrinanjeraamai |
47 | தெரிந்துசெயல்வகை | Therindhuseyalvakai |
48 | வலியறிதல் | Valiyaridhal |
49 | காலமறிதல் | Kaalamaridhal |
50 | இடனறிதல் | Itanaridhal |
51 | தெரிந்துதெளிதல் | Therindhudhelidhal |
52 | தெரிந்துவினையாடல் | Therindhuvinaiyaatal |
53 | சுற்றந்தழால் | Sutrandhazhaal |
54 | பொச்சாவாமை | Pochchaavaamai |
55 | செங்கோன்மை | Sengonmai |
56 | கொடுங்கோன்மை | Kotungonmai |
57 | வெருவந்தசெய்யாமை | Veruvandhaseyyaamai |
58 | கண்ணோட்டம் | Kannottam |
59 | ஒற்றாடல் | Otraatal |
60 | ஊக்கமுடைமை | Ookkamutaimai |
61 | மடியின்மை | Matiyinmai |
62 | ஆள்வினையுடைமை | Aalvinaiyutaimai |
63 | இடுக்கணழியாமை | Itukkan Azhiyaamai |
64 | அமைச்சு | Amaichchu |
65 | சொல்வன்மை | Solvanmai |
66 | வினைத்தூய்மை | Vinaiththooimai |
67 | வினைத்திட்பம் | Vinaiththitpam |
68 | வினைசெயல்வகை | Vinaiseyalvakai |
69 | தூது | Thoodhu |
70 | மன்னரைச் சேர்ந்தொழுதல் | Conduct in the Presence of the King |
71 | குறிப்பறிதல் | Kuripparidhal |
72 | அவையறிதல் | Avaiyaridhal |
73 | அவையஞ்சாமை | Avaiyanjaamai |
74 | நாடு | Naatu |
75 | அரண் | Aran |
76 | பொருள்செயல்வகை | Porulseyalvakai |
77 | படைமாட்சி | Pataimaatchi |
78 | படைச்செருக்கு | Pataichcherukku |
79 | நட்பு | Natpu |
80 | நட்பாராய்தல் | Natpaaraaidhal |
81 | பழைமை | Pazhaimai |
82 | தீ நட்பு | Thee Natpu |
83 | கூடாநட்பு | Kootaanatpu |
84 | பேதைமை | Pedhaimai |
85 | புல்லறிவாண்மை | Pullarivaanmai |
86 | இகல் | Ikal |
87 | பகைமாட்சி | Pakaimaatchi |
88 | பகைத்திறந்தெரிதல் | Pakaiththirandheridhal |
89 | உட்பகை | Utpakai |
90 | பெரியாரைப் பிழையாமை | Periyaaraip Pizhaiyaamai |
91 | பெண்வழிச்சேறல் | Penvazhichcheral |
92 | வரைவின்மகளிர் | Varaivinmakalir |
93 | கள்ளுண்ணாமை | Kallunnaamai |
94 | சூது | Soodhu |
95 | மருந்து | Marundhu |
96 | குடிமை | Kutimai |
97 | மானம் | Maanam |
98 | பெருமை | Perumai |
99 | சான்றாண்மை | Saandraanmai |
100 | பண்புடைமை | Panputaimai |
101 | நன்றியில்செல்வம் | Nandriyilselvam |
102 | நாணுடைமை | Naanutaimai |
103 | குடிசெயல்வகை | Kutiseyalvakai |
104 | உழவு | Uzhavu |
105 | நல்குரவு | Nalkuravu |
106 | இரவு | Iravu |
107 | இரவச்சம் | Iravachcham |
108 | கயமை | Kayamai |
109 | தகையணங்குறுத்தல் | Thakaiyananguruththal |
110 | குறிப்பறிதல் | Kuripparidhal |
111 | புணர்ச்சிமகிழ்தல் | Punarchchimakizhdhal |
112 | நலம்புனைந்துரைத்தல் | Nalampunaindhuraiththal |
113 | காதற்சிறப்புரைத்தல் | Kaadharsirappuraiththal |
114 | நாணுத்துறவுரைத்தல் | Naanuththuravuraiththal |
115 | அலரறிவுறுத்தல் | Alararivuruththal |
116 | பிரிவாற்றாமை | Pirivaatraamai |
117 | படர்மெலிந்திரங்கல் | Patarmelindhirangal |
118 | கண்விதுப்பழிதல் | Kanvidhuppazhidhal |
119 | பசப்புறுபருவரல் | Pasapparuparuvaral |
120 | தனிப்படர்மிகுதி | Thanippatarmikudhi |
121 | நினைந்தவர்புலம்பல் | Ninaindhavarpulampal |
122 | கனவுநிலையுரைத்தல் | Kanavunilaiyuraiththal |
123 | பொழுதுகண்டிரங்கல் | Pozhudhukantirangal |
124 | உறுப்புநலனழிதல் | Uruppunalanazhidhal |
125 | நெஞ்சொடுகிளத்தல் | Nenjotukilaththal |
126 | நிறையழிதல் | Niraiyazhidhal |
127 | அவர்வயின்விதும்பல் | Avarvayinvidhumpal |
128 | குறிப்பறிவுறுத்தல் | Kuripparivuruththal |
129 | புணர்ச்சிவிதும்பல் | Punarchchividhumpal |
130 | நெஞ்சொடுபுலத்தல் | Nenjotupulaththal |
131 | புலவி | Pulavi |
132 | புலவி நுணுக்கம் | Pulavi Nunukkam |
133 | ஊடலுவகை | Ootaluvakai |
Language | Tamil |
No. of Pages | 233 |
PDF Size | 14.10 MB |
Category | General |
Source/Credits | www.tamilvu.org |
திருக்குறள் அதிகாரங்கள் – Thirukkural Powers PDF Free Download